தருமி 2011 – மீண்டும் ஒரு திருவிளையாடல்


Being a big fan of the Shivaji Ganesan, Savithri starrer “திருவிளையாடல்” (Thiruvilayaadal), I was overjoyed when the Lord appeared in my dream one recent night, in what appeared to be a scene similar to one in the movie. This is how the sequence unfolded:

மதுரை மாமன்னரின் மனதில் ஓர் ஐயப்பாடு எழுந்தது – என்றென்றும் பதவியில் நிலைத்திருப்பதற்கு தேவையானது performanceஆ? அல்லது பண பலமா? எங்கு பற்றிமன்றத்தினரிடம் கேட்டால் performance உடன் கூடிய பண பலமே என்று கூறிவிடுவார்களோ என எண்ணிய மாமன்னர், தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்வோருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று பொதுமக்கள் மத்தியில் பறை அறிவிப்பு செய்தார்.

மன்னவரின் சந்தேகத்தை போக்கும் பாட்டிற்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்ற அறிவிப்பை அனைவரும் கேட்டனர். தருமியும் கேட்டான்.

அறிவிப்பை கேட்ட தருமி அந்த ஆயிரம் பொற்காசுகள் தனக்கே கிடைக்கவேண்டும் என ஆசைப்பட்டான். ஆனால் சகல முயற்சிகளின் பின்னரும்கூட அவனால் பரிசு பெறக்கூடிய பாடலை இயக்க முடியவில்லை. இதனால் எங்கு அந்த ஆயிரம் பொற்காசுகள் தனக்கு இல்லையோ என்று எண்ணி வேதனைப்பட்டான். அரசன் கொடுக்கின்ற ஆயிரம் பொற்காசுகளும் தனக்கே கிடைக்கிறமாதிரி அருள் புரியுமாறு சொக்கநாதரை வேண்டினான். பால்காரன் பாக்கியை நினைத்து புலம்பினான். பரிசுக்காக பிரார்த்தித்தான்.

அவன் புலம்பியது அவர் காதில் விழுந்தது. அவனுக்கு உதவி செய்ய சொக்கநாதர் அவன்முன் தோன்றினார். ஒரு வசதிஉள்ள புலவனாக. பொருளின் மீது பற்றில்லா புலவனாக. அரசனின் ஐயப்பாட்டை நீக்கும் அந்த பாடலை அவனுக்கு தர முன்வந்தார்.

அன்னியரின் பாடலை தனதென்று அறிவித்துக்கொள்ள மறுத்தான் தருமி. வந்திருக்கும் புலவரோ, தனது புலமையை பரீட்சிக்கும் திறமை தருமிக்கி இருந்தால், பரிட்சித்து பார்க்கட்டும் என சாவல் விடுத்தார். கோபம் கொண்டான் தருமி. கேள்விகளை கேட்க தொடங்கினான். அவர்களின் சம்பாஷனை, இதோ பின்வருமாறு:

பிரிக்க முடியாதது என்னவோபதவியும் ஊழலும்

பிரிய கூடியது கொள்கையும் நடத்தையும்  

சேர்ந்தே இருப்பதுகூட்டணியும் கசமுசவும் 

சேராதிருப்பதுஅரசியலும் நேர்மையும் 

சேரகூடியதுகங்கையும் காவிரியும் 

சேரமுடியாததுதாத்தாவும் அம்மாவும் 

சொல்ல கூடாததுசொத்தின் மதிப்பு 

சொல்ல கூடியது மக்களிடம் வாக்குறுதி   

கேட்ககூடாததுபிரஜைகளின் கஷ்டங்கள்

கேட்ககூடியதுநிதியும், நன்கொடையும் 

பார்க்க கூடாததுதொகுதி மக்கள் 

பார்த்து ரசிப்பதுஅதிகாரத்தின் அகம்பாவம்  


அரசியல் என்பது ஊழல், பேராசை, பொய், பித்தல்லாடம் 

பொய்யின் உதாரணம் கட்சியின் கொள்கை

உழலின் தத்துவம் அனைத்தும் என்னக்கே 

பணிவிற்கு பன்னீர்செல்வம் 

பித்தலாட்டத்துக்குஅமர் சிங்க்

சர்ச்சைக்குசிபல் 

சமாதானத்திற்குமுகர்ஜி 

தூக்கத்திற்குகெளடா

தலைவலிக்குசாமி 

தந்திரத்துக்குதாத்தா 

அகம்பாவத்திற்குஅம்மா 

ஆசைக்குநீ 

அறிவிற்குஅரசியல்வாதி  

அனைத்திற்கும்நான் 

“நீர் புலவன்!”, தோல்வியை ஒப்புகொண்டான் தருமி.

சொக்கநாதர் இயக்கிய பாடலை எடுத்துக்கொண்டு தமிழ் சங்கத்திற்கு சென்றான். மாமன்னர்முன் பாடலை பாட துவங்கினான்………………………

I woke up suddenly. Before Dharumi could start reciting.  How I wish the dream had lasted just a little longer. Alas, it was not meant to be. The King never got to hear the Lord’s song. And so his doubt remains uncleared. And he is still on the look out for the song that would give him clarity.  

Categories: Leisure | 1 Comment

Post navigation

One thought on “தருமி 2011 – மீண்டும் ஒரு திருவிளையாடல்

  1. Google is truly amazing! I cannot write anything in tamil beyond my name. And Google helped me create this entire post in tamil. Hats off.

    Anything good in this post is creditable to the original writers of Thiruvilayaadal and Google. And everything not so good, well, you know who is responsible!

    🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: